உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:சிறப்பு மாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரைகள்

[தொகு]
  • டிசம்பர் 2022 - தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் -Y ஆயிற்று
முக்கியத்துவம்: இன்னமும் செம்மைப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை, தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள மொத்தக் கட்டுரைகளில் 1.96% ஆகும். (13-நவம்பர்-2022)
  • சனவரி, பிப்ரவரி, மார்ச் 2023 (காலாண்டுத் திட்டம்) - கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் - Y ஆயிற்று
முக்கியத்துவம்: இன்னமும் செம்மைப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை, தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள மொத்தக் கட்டுரைகளில் 0.68% ஆகும். (13-நவம்பர்-2022)
  • சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023 (காலாண்டுத் திட்டம்) - மேற்கோள் எதுவுமே இல்லாத பக்கங்களில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்ப்பதற்கான ஆயத்தப் பணிகள்.
முக்கியத்துவம்: இத்தகையக் கட்டுரைகளின் எண்ணிக்கை, தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள மொத்தக் கட்டுரைகளில் 4.80% ஆகும். (22-ஏப்ரல்-2023)