விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/மே 30, 2012
Appearance
உதவி
[தொகு]- தலா வருமானம் என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அதே நாட்டின் மொத்த மக்கள் தொகையைக் கொண்டு வகுத்து வரும் ஒரு பொருளாதார அளவீடு.
சோடாபாட்டில், தலா வருமானம் பற்றிய செய்தி ஒன்று உங்களுக்கு தெரியுமா அளவீட்டுக்குள் வரவேண்டும். வாக்கியம் அமைத்து தர முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:37, 29 மார்ச் 2012 (UTC)
”ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் தலா வருமானம் எனப்படும்.
(முடிந்தவரை செய்திருக்கிறேன். ஆனாலும் முழுத்திருப்தியாக இல்லை :-)--சோடாபாட்டில்உரையாடுக 09:41, 29 மார்ச் 2012 (UTC)