உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:AMA இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்




ஆங்கில இந்து குழுமத்தின் வளங்கள்

முன்னர் உரையாடலில் பரிந்துரைத்திருந்த ஆங்கில தி இந்து ஊடகம் இப்போது விக்கிப்பீடியர்களுக்கு இலவச சந்தாக் காலத்தை வழங்குகிறது. (தமிழ் இந்து இன்னும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது) இங்கே விண்ணப்பித்தால் ஓரிரு தினங்களில் ஓராண்டிற்கான அணுக்கம் கிடைக்கும். விக்கிமீடிய அறக்கட்டளையின் wikipedialibrary திட்டத்தின் சார்பாக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தொடர்பங்களிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தக்க மேற்கோள்களை இணைத்தோ, தகவல்களைக் கற்றுக் கொண்டோ தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தலாம். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாணியின் சந்தா இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. -நீச்சல்காரன் (பேச்சு) 08:05, 26 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:09, 26 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
தங்களின் முயற்சிக்கு நன்றி. வாணியின் இலவச சந்தாவிற்கான அனுமதிக்காகவும் மற்றும் இந்து (ஆங்கிலப் பதிப்பு) இலவச சந்தாவை தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு பெற்றுத் தந்தமைக்காகவும் நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:56, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
நானும் பெற்றுக் கொண்டேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:25, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி. நாம் பயன்படுத்தக்கூடியதாக வேறு என்ன என்ன வளங்கள் விக்கிபீடியா நூலகத்தில் உள்ளன? --இரவி (பேச்சு) 21:51, 10 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

சென்னையிலுள்ள கல்லூரியில் பயிலரங்கம்

வணக்கம். ஆகத்து 28, 29 நாட்களில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது. விவரங்களுக்கு, காண்க: சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பயிலரங்கம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 28 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for July 2024

Dear Wikimedians,

We are excited to share our July newsletter, highlighting the impactful initiatives undertaken by CIS-A2K over the past month. This edition provides a detailed overview of our events and activities, offering insights into our collaborative efforts and community engagements and a brief regarding upcoming initiatives for next month.

In the Limelight- NEP Study Report
Monthly Recap
Coming Soon - Upcoming Activities

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 09:05, 28 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிச் சந்திப்பு

ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:43, 30 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தின் மாநாடு 2025 உதவித்தொகை

அன்புள்ள விக்கிமீடியர்கள்,

பத்தாண்டுகளுக்குப் பிறகு, விக்கி மூலத்தின் மாநாடு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 16 வரை இந்தோனேசியாவின் பாலியில் உள்ள தென்பசாரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு, நாம் ஒன்று கூடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், விக்கிமூலம் மற்றும் அதன் சமூகத்தின் எதிர்காலத்தை ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, விக்கி மூலம் மாநாடு 2025 க்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் செப்டம்பர் 1, 2024 முதல் செப்டம்பர் 20, 2024 வரை திறக்கப்படுவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

உதவித்தொகை விவரங்கள்:

  • என்ன: விக்கி மூலம் மாநாடு 2025ல் கலந்து கொள்ள உதவித்தொகை.
  • யார் விண்ணப்பிக்கலாம்: விக்கி மூலம் அல்லது தொடர்புடைய திட்டங்களுடன் ஈடுபட்டுள்ள செயல்பட்ட பங்களிப்பாளர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பாளர்கள்.
  • என்ன அடங்கும்: விசா கட்டணங்கள் (தேவைப்பட்டால்), விமானம், தங்குமிடம் மற்றும் உணவு.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 20, 2024.

விக்கி மூலம் பற்றிய ஆர்வமும், இந்த தனித்துவமான கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமும் உள்ள அனைவரையும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறோம். தேர்வு குழு, விக்கி மூலம் திட்டத்திற்கான பங்களிப்பு, சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் மாநாட்டில் பங்கேற்பதின் தாக்கம் போன்ற காரணிகளை கவனத்தில் கொண்டு அனைத்து விண்ணப்பங்களையும் கவனமாக மதிப்பீடு செய்யும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, தயவுசெய்து இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். மாநாடு, நிகழ்ச்சி நிரல், பேச்சாளர்கள் மற்றும் இடம் விவரங்கள் உட்பட, தொடர்ந்து அறிவிப்பு செய்கிறோம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது உங்கள் விண்ணப்பத்தில் உதவி தேவைப்பட்டாலோ, மேல்விக்கி பேச்சு பக்கம் அல்லது wikisourceconference﹫gmail.com இல் எங்களைத் தொடர்புகொள்ள தயங்காதீர்கள்.

உங்கள் விண்ணப்பங்களைப் பெறுவதையும், 2025 விக்கி மூலம் மாநாட்டில் உங்களில் பலரை சந்திப்பதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்!

-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:40, 1 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:03, 1 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Announcing the Universal Code of Conduct Coordinating Committee

Original message at wikimedia-l. You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Hello all,

The scrutineers have finished reviewing the vote and the Elections Committee have certified the results for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) special election.

I am pleased to announce the following individual as regional members of the U4C, who will fulfill a term until 15 June 2026:

  • North America (USA and Canada)
    • Ajraddatz

The following seats were not filled during this special election:

  • Latin America and Caribbean
  • Central and East Europe (CEE)
  • Sub-Saharan Africa
  • South Asia
  • The four remaining Community-At-Large seats

Thank you again to everyone who participated in this process and much appreciation to the candidates for your leadership and dedication to the Wikimedia movement and community.

Over the next few weeks, the U4C will begin meeting and planning the 2024-25 year in supporting the implementation and review of the UCoC and Enforcement Guidelines. You can follow their work on Meta-Wiki.

On behalf of the U4C and the Elections Committee,

RamzyM (WMF) 14:06, 2 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Have your say: Vote for the 2024 Board of Trustees!

Hello all,

The voting period for the 2024 Board of Trustees election is now open. There are twelve (12) candidates running for four (4) seats on the Board.

Learn more about the candidates by reading their statements and their answers to community questions.

When you are ready, go to the SecurePoll voting page to vote. The vote is open from September 3rd at 00:00 UTC to September 17th at 23:59 UTC.

To check your voter eligibility, please visit the voter eligibility page.

Best regards,

The Elections Committee and Board Selection Working Group

MediaWiki message delivery (பேச்சு) 12:14, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for August 2024

Dear Wikimedians,

We are excited to present our August newsletter, showcasing the impactful initiatives led by CIS-A2K throughout the month. In this edition, you'll find a comprehensive overview of our events and activities, highlighting our collaborative efforts, community engagements, and a sneak peek into the exciting initiatives planned for the coming month.

In the Limelight- Doing good as a creative person
Monthly Recap
  • Wiki Women Collective - South Asia Call
  • Digitizing the Literary Legacy of Sane Guruji
  • A2K at Wikimania
  • Multilingual Wikisource
Coming Soon - Upcoming Activities
  • Tamil Content Enrichment Meet
  • Santali Wiki Conference
  • TTT 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 16:55, 26 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Apologies for cross-posting in English. Please consider translating this message.

Hello everyone, a small change will soon be coming to the user-interface of your Wikimedia project. The Wikidata item sitelink currently found under the General section of the Tools sidebar menu will move into the In Other Projects section.

We would like the Wiki communities feedback so please let us know or ask questions on the Discussion page before we enable the change which can take place October 4 2024, circa 15:00 UTC+2. More information can be found on the project page.

We welcome your feedback and questions.
MediaWiki message delivery (பேச்சு) 18:57, 27 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for September 2024

Dear Wikimedians,

We are thrilled to share our September newsletter, packed with highlights of the key initiatives driven by CIS-A2K over the past month. This edition features a detailed recap of our events, collaborative projects, and community outreach efforts. You'll also get an exclusive look at the exciting plans and initiatives we have in store for the upcoming month. Stay connected with our vibrant community and join us in celebrating the progress we’ve made together!

In the Limelight- Santali Wiki Regional Conference 2024
Dispatches from A2K
Monthly Recap
  • Book Lover’s Club in Belagavi
  • CIS-A2K’s Multi-Year Grant Proposal
  • Supporting the volunteer-led committee on WikiConference India 2025
  • Tamil Content Enrichment Meet
  • Experience of CIS-A2K's Wikimania Scholarship recipients
Coming Soon - Upcoming Activities
  • Train-the-trainer 2024
  • Indic Community Engagement Call
  • A2K at Wikimedia Technology Summit 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 15:13, 10 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Preliminary results of the 2024 Wikimedia Foundation Board of Trustees elections

Hello all,

Thank you to everyone who participated in the 2024 Wikimedia Foundation Board of Trustees election. Close to 6000 community members from more than 180 wiki projects have voted.

The following four candidates were the most voted:

  1. Christel Steigenberger
  2. Maciej Artur Nadzikiewicz
  3. Victoria Doronina
  4. Lorenzo Losa

While these candidates have been ranked through the vote, they still need to be appointed to the Board of Trustees. They need to pass a successful background check and meet the qualifications outlined in the Bylaws. New trustees will be appointed at the next Board meeting in December 2024.

Learn more about the results on Meta-Wiki.

Best regards,

The Elections Committee and Board Selection Working Group


MPossoupe_(WMF) 08:25, 14 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Seeking volunteers to join several of the movement’s committees

Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.

Read more about the committees on their Meta-wiki pages:

Applications for the committees open on 16 October 2024. Applications for the Affiliations Committee close on 18 November 2024, and applications for the Ombuds commission and the Case Review Committee close on 2 December 2024. Learn how to apply by visiting the appointment page on Meta-wiki. Post to the talk page or email cst@wikimedia.org with any questions you may have.

For the Committee Support team,

-- Keegan (WMF) (talk) 23:08, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

இந்து தமிழ் இதழ்

ஆங்கில தி இந்து ஊடகம் போல இப்போது இந்து தமிழ் ஊடகமும் விக்கிப்பீடியர்களுக்கு இலவச சந்தாக் காலத்தை வழங்குகிறது. இதற்கான செயல்முறை சற்று மாறுபட்டது. இந்து தமிழில் நேரடியாகக் கணக்கினைத் தொடங்கி, அந்த மின்னஞ்சல் முகவரியை இங்கே வழங்க வேண்டும். விக்கிமீடிய அறக்கட்டளையின் wikipedialibrary திட்டத்தின் சார்பாக இந்த அஞ்சல் முகவரிகளுக்கு அணுக்கத்தை வாங்கிக் கொடுப்பார்கள். விருப்பமுள்ள தொடர்பங்களிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தக்க மேற்கோள்களை இணைத்தோ, தகவல்களைக் கற்றுக் கொண்டோ தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:04, 17 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Announcing Indic Wikimedia Hackathon Bhubaneswar 2024 & scholarship applications

Dear Wikimedians,

We hope you are well.

We are thrilled to announce the upcoming Indic Wikimedia Hackathon Bhubaneswar 2024, hosted by the Indic MediaWiki Developers UG (aka Indic-TechCom) in collaboration with the Odia Wikimedians UG. The event will take place in Bhubaneswar during 20-22 December 2024.

Wikimedia hackathons are spaces for developers, designers, content editors, and other community stakeholders to collaborate on building technical solutions that help improve the experience of contributors and consumers of Wikimedia projects. The event is intended for:

  • Technical contributors active in the Wikimedia technical ecosystem, which includes developers, maintainers (admins/interface admins), translators, designers, researchers, documentation writers etc.
  • Content contributors having in-depth understanding of technical issues in their home Wikimedia projects like Wikipedia, Wikisource, Wiktionary, etc.
  • Contributors to any other FOSS community or have participated in Wikimedia events in the past, and would like to get started with contributing to Wikimedia technical spaces.

We encourage you to follow the essential details & updates on Meta-Wiki regarding this event.

Event Meta-Wiki page: https://meta.wikimedia.org/wiki/Indic_Wikimedia_Hackathon_Bhubaneswar_2024

Scholarship application form: Click here to apply

(Scholarships are available to assist with your attendance, covering travel, accommodation, food, and related expenses.)

Please read the application guidance on the Meta-Wiki page before applying.

The scholarship application is open until the end of the day 2 November 2024 (Saturday).

If you have any questions, concerns or need any support with the application, please start a discussion on the event talk page or reach out to us contact@indicmediawikidev.org via email.

Best,

MediaWiki message delivery (பேச்சு) 09:35, 19 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Hello everyone, I previously wrote on the 27th September to advise that the Wikidata item sitelink will change places in the sidebar menu, moving from the General section into the In Other Projects section. The scheduled rollout date of 04.10.2024 was delayed due to a necessary request for Mobile/MinervaNeue skin. I am happy to inform that the global rollout can now proceed and will occur later today, 22.10.2024 at 15:00 UTC-2. Please let us know if you notice any problems or bugs after this change. There should be no need for null-edits or purging cache for the changes to occur. Kind regards, -Danny Benjafield (WMDE) 11:29, 22 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

அக்டோபர் மாதத்திற்குரிய இணையவழிச் சந்திப்பு

அக்டோபர் மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் அக்டோபர் 27 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு:https://meet.google.com/vox-bwtz-tin

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 24 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா தெற்காசிய நிதிக்குழுவில் பங்கேற்பு

வணக்கம். அண்மையில் விக்கிமீடியா தெற்காசிய நிதிக்குழுவில் பங்கேற்றுள்ளேன். இது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விக்கிமீடியர்கள் முன்வைக்கும் நிதி/நல்கை கோரிக்கைகளைப் பகுத்தாய்ந்து ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்குவதற்கான குழு. ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து பாலாஜியும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். ஆகவே, விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து நிதி/நல்கைகள் பற்றி ஏதேனும் கோரிக்கைகள், கேள்விகள், ஆலோசனைகள் இருந்தால் எங்களை அணுகலாம். நன்றி. --இரவி (பேச்சு) 10:36, 25 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 28 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  2. வாழ்த்துக்கள், இரவி. இணைக்கப்பட்டதை அறிந்ததால், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். --உழவன் (உரை) 03:04, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம் - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:17, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம், வாழ்த்துகள்!--கி.மூர்த்தி (பேச்சு) 03:27, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம், வாழ்த்துகள்!--சிவகோசரன் (பேச்சு) 13:40, 31 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நாட்டுடைமை நூல்களின் அரசாணைகள்

தமிழ் விக்கிமீடியத் திட்டங்களுக்கு, பொதுகள உரிம (Creative Commons) ஆவணங்களைப் பெறல் என்பது மிக முக்கிய முதன்மை பங்களிப்பு ஆகும். இதுவரைப் பெற்ற ஆவணங்களைப் பொதுவகத்திலும், இணைப்புகளை பிற இடங்களிலும் பரப்புதல் வேண்டும். s:விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள் என்ற பக்கத்தில், தமிழ் விக்கிமீடியா பெற்ற உரிம ஆவணங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளோம். இத்தகையப் பங்களிப்பை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் கூட்டுழைப்பாக செய்து தொகுத்துள்ளேன். இதற்கு தூண்டுகோளா அமைந்த @செல்வா, Ravidreams, and Thamizhpparithi Maari: இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழ்நாடு அரசின் பொதுகள உரிமமுள்ள அரசாணை ஆவணங்களைப் பெறுதல் கடினமாகவே உள்ளது. சென்னையில் வசிப்போர், விடுபட்டுள்ளவைகளை, மேற்கூறிய விக்கிமூல அட்டவணையில் கண்டு, பொதுவகத்தில் இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவற்றில் களஞ்சியத் தொகுப்புகளை மேம்படுத்தினால், விக்கிப்பீடியக் கட்டுரைகளை வெகுவாக வளர்த்தெடுக்கலாம். உழவன் (உரை) 03:26, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

உழவன் (உரை) 03:30, 9 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

முன்னுரிமை அளித்து உருவாக்க வேண்டிய கட்டுரைகள் பட்டியல்கள்

தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் முன்னுரிமை கொடுத்து உருவாக்க வேண்டிய புதிய கட்டுரைகளின் பட்டியல்கள் ஏதாவது உள்ளதா? தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:32, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

@Ravidreams வணக்கம். திட்டம் ஒன்றின் வாயிலாக, இக்கட்டுரைகளை உருவாக்க முனைகிறீர்கள் என நினைக்கிறேன். அண்மைக்காலங்களில், பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது சில பட்டியல்களை உருவாக்கியுள்ளோம். முன்னுரிமை எனும் அடிப்படையில் இப்பட்டியல்கள் உருவாக்கப்படவில்லை; பயிற்சி பெறும் புதிய பயனர்கள் தேர்ந்தெடுப்பதற்காக இவற்றை உருவாக்கினோம். மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்வோரின் வசதிக்காகவும் பட்டியல்கள் உருவாக்கப்பட்டன. விவரங்கள்:
  1. விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/புதிய கட்டுரைகளுக்கான தலைப்புகள்
  2. கணிப்பிய வேதியியல்
  3. எழுத்தாளர்கள்
  4. அரசியல்வாதிகள்‎
  5. பழங்கால இந்தியா‎‎

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 1 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

நன்றி. சிறப்புத் திட்டம் எல்லாம் ஏதும் இல்லை. தற்போதை தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பங்களிக்கலாம் என்று கேட்டேன். இணைப்புகளைத் தந்ததற்கு நன்றி. இரவி (பேச்சு) 19:25, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் - அறிவுப் பகிர்வு, தொடர்-தொகுப்பு ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நேரடி நிகழ்வு ஒன்றினை நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காண்க: விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025.

பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்; நன்றி!

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இங்கு (ஆலமரத்தடி - அறிவிப்புகள்) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

 ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:30, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 08:50, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 15:29, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]
இலங்கைப் பயனர்களும் பங்கேற்கும் வகையில் இந்நிகழ்வை நடாத்த முயல்வதற்கு நன்றி. இப்போது இலங்கைப் பயனர்களில் என்னையும் சஞ்சீவி சிவகுமாரையும் தவிர வேறு எவரும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. 2025 ஆரம்பத்தில் நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் சில அறிமுக நிகழ்வுகள்/ போட்டிகள் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சில முனைப்பான பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கான சில திட்டங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். சஞ்சீவியால் கலந்துகொள்ள முடிந்தால் இணைத்துக்கொள்ளலாம். இயலாவிட்டால், இந்தியப்பயனர்கள் பங்கேற்கத் தேவையான நிதி நல்கையுடன் நிகழ்வைத் திட்டமிட்டு நடாத்த எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்.--சிவகோசரன் (பேச்சு) 15:19, 2 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]


இற்றை

இந்த நிகழ்வை நிகழ்த்தும் நாட்கள் குறித்த பரிந்துரை இங்கு இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது ஒப்புதல் / கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 7 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2025

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் விக்கிமேனியா நிகழ்வின் 20-ஆவது பதிப்பு கென்யா நாட்டில் நடைபெறவிருக்கிறது.

  • நடைபெறும் நாட்கள்: 06–09 ஆகத்து 2025
  • நடைபெறும் இடம்: நைரோபி, கென்யா
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 டிசம்பர் 2024 (ஞாயிற்றுக்கிழமை)
  • விண்ணப்பம்

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:30, 7 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

விக்கிமூலப் பயனருக்கு புரிந்துணர்வு வர எண்ணமிடுங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் விக்கிமீடிய நடைமுறைக்கு ஒப்ப, ஒரு நிமிடத்தில் பத்துக்கும் மேற்பட்ட புதியப் பக்கங்களைத் தானியங்கி கணக்கில் அல்லாமல், எப்பயனரும், தன் பெயரிலேயே உருவாக்குதல் நடைமுறையன்று என்றே எண்ணுகிறேன். பயனர் ஒருவருக்கு நான் எடுத்துக் கூறியும் அவர் மறுத்து, தொடர்ந்து புதிய பக்கங்களை உருவாக்குகிறார். அவர் புரிந்துணர்வு மேம்பட உங்களை எண்ணங்களைத் தெரிவித்து, ஒப்பமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். காண்க: s:விக்கிமூலம் பேச்சு:தானியக்கம்#எழுத்துணரியாக்கத் தரவேற்றம் குறித்த சமூக எண்ணங்களைப் பெறல் உழவன் (உரை) 05:00, 8 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for October 2024

Dear Wikimedians,

We’re thrilled to share our October newsletter, featuring the impactful work led or support by CIS-A2K over the past month. In this edition, you’ll discover a detailed summary of our events and initiatives, emphasizing our collaborative projects, community interactions, and a preview of the exciting plans on the horizon for next month.

In the Limelight
TTT
Dispatches from A2K
Monthly Recap
  • Wikimedia Technology Summit
Coming Soon - Upcoming Activities
  • TTT follow-ups

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 12:09, 8 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

ANI v. WMF

வணக்கம், முதலில் என்னை மன்னியுங்கள், என் தமிழ் கொஞ்சம் மோசமாக இருக்கிறது! இங்கே, WMF மற்றும் ANI இடையே ஒரு சட்ட வழக்கு நடக்கிறது. WMF சில இந்திய பயனர்களின் பயனர் தகவல்களை வெளியிடலாம். தயவுசெய்து இந்த பக்கமாய் பாருங்க, மற்றும் இந்த விவாதத்தைப் பார்த்து கையெழுத்திடுங்க. நன்றி, Matrix (பேச்சு) 11:53, 10 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]