விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஏப்ரல், 2014
Appearance
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு ஏப்ரல், 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.
சாரல்
[தொகு]- தாரைப் பொறி ஆயிற்று
சரவணன் பெரியசாமி
[தொகு]- மாந்த பாலுணர்வியல் ஆயிற்று
- ரேச்சேல் கார்சன் ஆயிற்று
- மாடு ஆயிற்று
- பாலம் ஆயிற்று
- போக்குவரத்து ஆயிற்று
- பிலிப்பீன்சு (விரிவான கட்டுரை) ஆயிற்று
நீக்கப்பட்டவை
[தொகு]- பாம்பு ஆயிற்று
- ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆயிற்று
- வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ஆயிற்று
- வார்சா ஆயிற்று மேலுள்ள் மூன்று கட்டுரைகளும் உரைப்பகுதி உள்ளடக்கம் எதுவும் இல்லை. அனைத்தும் வார்ப்புருத் தகவல்கள்.
உள்ளடக்கங்களில் உரைப்பகுதி தவிர்த்தவை
[தொகு]ஸ்ரீகர்சன்
[தொகு]- சீக்கியம்
- பெரும் இன அழிப்பு
- தாயக் கட்டை ஆயிற்று
- பெரும் வடக்குப் போர் ஆயிற்று
- மொனாக்கோ ஆயிற்று
- தென் கொரியா ஆயிற்று
- ஃபிரிடா காலோ ஆயிற்று
- சீனி ஆயிற்று
- எலி ஆயிற்று
- வைன் ஆயிற்று
- சோயா அவரை ஆயிற்று
- ரிச்சர்டு ஃபெயின்மான் ஆயிற்று
- இதழ் ஆயிற்று
குழப்பமான முடிவிலுள்ள கட்டுரை
[தொகு]சீன எழுத்துமுறை - இதை மாதவன் கணக்கில் சேர்ப்பதா இல்லை கர்சனின் கணக்கில் சேர்ப்பதா எனவே தெரியவில்லை. இதன் வரலாற்றைப் பார்த்தால் தலை வலி தான் மிச்சம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:41, 6 மே 2014 (UTC)
விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு
[தொகு]- பிலிப்பீன்சு ஆயிற்று --ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:26, 1 மே 2014 (UTC) இந்த கட்டுரை சரிபார்க்கப்பட்டது.