விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சமணம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
Appearance
இப்பகுதியிலுள்ளவை சமணம் தொடர்பான இன்னும் விக்கிப்பீடியாவில் எழுதப்பெறாத கட்டுரைகளின் தொகுப்பாகும். விக்கித்திட்டம் சமணத்தில் பங்களிக்க விரும்பும் பயனர்கள் எளிதில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும், அதற்கான குறிப்புகளைப் பெறவும் இப்பக்கம் பயன்படுகிறது.
பங்களிப்பாளர்களின் கவனத்திற்கு புதியதாக உருவாக்கப்பட்டுகின்ற கட்டுரைகளுக்கு அருகே {{ஆச்சு|ஆயிற்று}} ஆயிற்று என்று இணைத்தால் இத்திட்டத்தின் மூலம் எத்தனை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உதவியாக இருக்கும். அத்துடன் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் இணைப்பினை நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தொகுப்பு தொடர்ந்து புதிப்பிக்கப்படும் என்பதால் பயனர்களும் தொடர்ந்து பார்வையிட வேண்டுகிறோம்.
ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழி பெயர்க்க வேண்டியவை
[தொகு]- (en:God in Jainism) சமணத்தில் கடவுட் கோட்பாடு
- (en:Jain philosophy) சமண மெய்யியல்
- (en:Ethics of Jainism) சமண நன்னெறிகள்
- (en:Jain epistemology) சமண அறிவாய்வியல்
- (en:Kevala Jnana) கேவல ஞானம்
- (en:Anekantavada) அநேகாந்தவாதம்
- (en:Jain cosmology) சமண அண்டவியல்
- (en:Siddhashila) சித்தசீலம்
- (en:Naraka (Jainism)) நரகம் (சைனம்)
- (en:Deva (Jainism)) தேவர் (சைனம்)
- (en:Types of Karma (Jainism)) ஊழின் வகைகள் (சைனம்)
- (en:Causes of karma in Jainism) சமணத்தில் ஊழின் தோற்றுவாய்கள்
- (en:Gunasthana) குணத்தானம்
- (en:Dravya) திரவியம்
- (en:Jīva (Jainism)) சீவன் (சைனம்)
- (en:Shatkhandagama) சட்கண்டாகமம்