விக்கிப்பீடியா:பெப்பிரவரி 14, 2024 கோப்பாய் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
Appearance
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ஒன்று கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது.
நிகழ்வு
[தொகு]தலைப்பு: "தமிழ் விக்கிப்பீடியா - ஓர் அறிமுகமும் செயன்முறை விளக்கமும்"
வழங்கியவர்கள்:
- பயனர் இ. மயூரநாதன்
- பயனர் மு.சிவகோசரன்
காலம், இடம்
[தொகு]- காலம் - 2024 பெப்பிரவரி 14 புதன்கிழமை, காலை 9.00 மணி
- இடம் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
கலந்துகொண்டோர்
[தொகு]கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் (முப்பதுக்கு மேற்பட்டோர்)