உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பதாகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப்பயனர் போட்டி விளம்பரப்படுத்துவது தொடர்பான பதாகைகளை இங்கு இட வேண்டுகிறேன்.

பட்டியல் வடிவமைப்புத் தேவைகள்[தொகு]

மாதிரிப் பதாகை

உள்ளடக்கம்:

தமிழ் விக்கிப்பீடியா புதுப்பயனர் கட்டுரைப் போட்டி

சனவரி 1 - மார்ச்சு 31, 2019

52,000 INR / 1,30,000 LKR பரிசு

மாதிரிப் பதாகைகளை இங்கு காணலாம்.

முகநூல் விளம்பரப் பதாகைக்கான குறிப்புகள்[தொகு]

  • Recommended resolution is 1,200 x 628 pixels.
  • Minimum width and height of 600 pixels.
  • Recommended aspect ratio is between 16:9 or crops to 1.91:1
  • Recommended image formats are JPG and PNG.

நீங்கள் பயன்படுத்தும் படிமங்கள் கட்டற்ற உரிமத்திலேயே அமைய வேண்டும். இதன் பொருட்டு கூகுள் images தேடலில் site:commons.wikimedia.org tamil nadu என்பது போல் தேடி வரும் படங்களைப் பயன்படுத்தலாம். இங்கு tamil nadu என்பது எடுத்துக்காட்டு. இது போல், உங்கள் வடிவமைப்புக்குத் தேவைப்படும் படங்களைத் தேடி எடுக்கலாம். நீங்கள் வடிவமைக்கும் பதாகைகள் உங்கள் பெயரிலேயே Commons.Wikimedia.org தளத்தில் பதிவேற்றப்படும்.

Model slogans by neechalkaran[தொகு]

1: ஏற்பாடுகள் தயார் எழுதுவதற்கு நீங்கள் தயாரா? <<மேலும் அறிய>>

2: உங்களுக்குத் தெரியுமா? தமிழ் விக்கிப்பீடியாவிற்கு 15 அகவை தினமும் 2.5 லட்சம் பார்வை எதிர்பார்க்கிறோம் உங்கள் வரவை <<மேலும் அறிய>>

3. விக்கிப்பீடியா என்பது ஏழெழுத்து கேள்விச் செல்வத்திற்கு முதலெழுத்து அழைக்கிறோம் பரிசு கொடுத்து இன்றே தொடங்குவீர் சொல்லெடுத்து <<மேலும் அறிய>>

4. தமிழ் விக்கிப்பீடியா எனும் மைதானம் காத்திருக்கிறது அறிவைப் பகிர்வோம் பரிசைப் பெறுவோம் <<மேலும் அறிய>>

வடிவமைக்கப்பட்ட பதாகைகள்[தொகு]

இது வரை வடிவமைக்கப்பட்ட பதாகைகளைக் கீழே வரிசைப்படுத்தலாம்.

பட்டியல்[தொகு]

Tamil Wikipedia outreach 2018 Tamil Wikipedia outreach 2018

முகநூல்[தொகு]