விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/குறிப்புகள்
Appearance
முக்கியச் செயல்பாடுகள்
[தொகு]- பயனர்கள் விரும்பும் 'பயனர் பெயரை' கூகுள் படிவம் வாயிலாக முன்னரே பெறுதல். பயனர் பெயர் குறித்து ஏதும் வழிகாட்டல் இருந்தால், அவர்களுக்கு சொல்வதற்கு எளிதாக இருக்கும். - இயலவில்லை.
- பயனர் கணக்கு தொடங்க மொத்தமாக 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியனவற்றை மறந்துவிடுதல் இயல்பானது. மறந்துவிட்டால், அதனை retrieve செய்தல் அல்லது இன்னொரு கணக்கு தொடங்குதல் என சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். - பயனர் கணக்கு தொடங்குவதில் சிக்கல்கள் எழுந்தன.
- நாள் 1: எழுத விரும்பும் புதிய கட்டுரைக்கான 3 தலைப்புகளைப் பெறுதல். - பெயர்கள் அடங்கிய அச்சடிக்கப்பட்ட தாளை சுற்றில் விடப்பட்டது.
- எழுத விரும்பும் கட்டுரையானது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கிறதா என்பதனை தேடிப் பார்க்க கற்றுத் தரவேண்டும். - ஓரளவு முடிந்தது.
- விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/புதிய கட்டுரைகளுக்கான தலைப்புகள்
- நாள் 2: கட்டுரைத் தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து தெளிவான விளக்கம் - தரப்பட்டது.
- பயிற்சி பெறுவோர் எனும் பக்கத்தில் அவர்களின் பெயரையும், பயனர் பெயரையும் பயிற்சி தருபவர்கள் பட்டியலிட வேண்டும். - செய்யப்பட்டது.
- பின்னூட்டப் படிவம்
- பயிலரங்கம் குறித்தான கருத்துகளை அச்சடிக்கப்பட்ட படிவம் மூலமாகப் பெறுதல்.
- 6 மாத காலத்திற்கு செயல்படவிருக்கும் வாட்சப் குழுவில் சேர்வதற்கான விருப்பத்தைக் கேட்கவேண்டும்.
- மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான விருப்பத்தைக் கேட்கவேண்டும்.
- விருப்பத்தின் அடிப்படையில், புதிய வாட்சப் குழுவில் இணைத்தல்.
- விருப்பத்தின் அடிப்படையில்... வாராந்திர, மாதாந்திர கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்புதல்.
- பயனர் பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பினை எழுதப் பரிந்துரைக்க வேண்டும்.
- புதிய கட்டுரைகளை வரைவு: என தலைப்பிட்டு எழுத வேண்டும்.
தொடக்க நிகழ்வு
[தொகு]- திட்டத்தின் நோக்கம்
- திருநெல்வேலியில் ஏன்?
உரை வழங்குதலுக்கான பொறுப்புகள்
[தொகு]அறிமுகம்: விக்கிமீடியா, தமிழ் விக்கிப்பீடியா, பொதுவகம், விக்சனரி, விக்கிமூலம்
[தொகு]- சத்திரத்தான் - விக்கிமீடியா (10 நிமிடங்கள்)
- மா. செல்வசிவகுருநாதன் - கலைக்களஞ்சியம், தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள் (10 நிமிடங்கள்)
- ஸ்ரீ. பாலசுப்ரமணியன் - தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யக்கூடிய பங்களிப்புகள், பொதுவகம் (10 நிமிடங்கள்)
- ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் - விக்சனரி (10 நிமிடங்கள்)
- வசந்தலட்சுமி - விக்கிமூலம் (10 நிமிடங்கள்)
விக்கியில் உலாவுதல்
[தொகு]- கு. அருளரசன்
- புது இடைமுகம் வழியே கற்பித்தல்
- கணினி இயக்கம்: சத்திரத்தான்
தொகுத்தல் குறித்த விளக்கங்கள்
[தொகு]- சத்திரத்தான்
- புது இடைமுகம் வழியே கற்பித்தல்
- கணினி இயக்கம்: மா. செல்வசிவகுருநாதன்
புதிய கட்டுரை எழுதுதல் குறித்த விளக்கம்
[தொகு]- கி. மூர்த்தி
- சிறீதர்