விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஜூன் 26
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/99/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_Hutton.jpg/110px-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_Hutton.jpg)
- ஜூன் 26
- துடுப்பாட்ட வரலாற்றில் மிக சிறந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் என போற்றப்படும் லென் அட்டன் இங்கிலாந்து அணி சார்பாக 1937 இல் நியூசிலாந்துக்கு எதிராக தன் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை லோர்ட்ஸ் ஆடுகளத்தில் விளையாடினார்