விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 31
Appearance
- ஆகஸ்ட் 31
- மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிளைவ் லொயிட் 1944ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அணித்தலைவராக இருந்தபோது மேற்கிந்தியத் தீவுகள் அணி தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 1975 மற்றும் 1979 ஆண்டுகளில் இவரது தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது. இவர் துடுப்பாட்டத்தில் அனைத்துக் காலத்திற்குமான வெற்றிகரமான அணித்தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.