விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - திரைப்படங்கள்
பிற இந்திய மொழித் திரைப்படங்களை தானியக்கமாக உருவாக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்படும். இது இரண்டு கட்டமாக நடத்தப்படும்.
- 1:நீச்சல்காரனின் நீச்சல்பாட் என்ற கருவி தானியக்கமாக மலையாளத் திரைப்படங்களை, மலையாள விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துவரும். அவற்றை தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்து, உள்ளிணைப்புகளில் இணையான தமிழ்க் கட்டுரைகளை மாற்றித் தரும்.
- 2. கீழ்க்கண்ட நிரல்களை பயன்படுத்தி மலையாளச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் மாற்றப்படும். பின்னர், விக்கியர் ஒருவர் மேற்பார்வையிட்டு உரை திருத்த வேண்டும்.
கருவி
[தொகு]உங்கள் விருப்ப மலையாளக் கட்டுரைகளை எழுத்துப்பெயர்த்து எழுதவேண்டுமென்றால் விக்கி எழுத்துப்பெயர்ப்பி என்ற செயலி மூலம் செய்யலாம். இச்செயலியில் மலையாள விக்கித் தலைப்பை மட்டும்(உதாரணம்: "വ്യാഴാഴ്ച") கொடுத்து பொத்தானை அழுத்தி 10/30 நொடிகள் காத்திருக்கவும்,
- தமிழ் எழுத்துருவில் மலையாளக் கட்டுரை விக்கி நடையில் மாறிவிடும்.
- தமிழ் உள்ளிணைப்பு இருந்தால் அவையும் சேர்க்கப்படும்.
- சில தமிழ்-மலையாளச் சொல் பொருத்தம் கொண்டு சில சொல்பெயர்ப்பும் செய்யும்.
- தமிழ்ப் பகுப்புடன் இணைப்பட்டிருக்கும் மலையாளப் பகுப்புகள் அனைத்தும் பகுப்புபெயர்க்கும்
இறுதியாக தமிழ்நடைக்கு ஏற்ப மொழி உறுப்புகளை திருத்திக் கொள்ளலாம்.
நிரல்கள்
[தொகு]மலையாளக் கட்டுரைகள் இந்த பக்கத்தில் இடப்படும். இவற்றை sample.txt என்ற பெயரில் சேமித்துவைத்து, கீழ்க்கண்ட ஜாவா நிரல்களை இயக்க வேண்டும். 1. எக்லிப்ஸ் போன்ற மென்பொருள்களில் இயக்கினால் வேலை எளிதில் முடியும். நிரல்:
(நிரல்களை இயக்குமுன், கணினியில் தமிழ் எழுத்துக்கு ஆதரவு உள்ளதா எனப்பார்க்கவும். ஜாவாவில் இயல்பாகவே தமிழ் எழுத்துகளுக்கு ஆதரவு உண்டு. எக்லிப்ஸ் மெப்ன்பொருளில், preferences > character encoding - utf-8 என்பதைத் தேர்வு செய்க. இந்த மென்பொருளின் எல்லா அமைப்புகளிலும் யூனிக்கோடு -8 என்பதைத் தேர்வு செய்க.)
தொடங்குவது
[தொகு]எக்லிப்ஸ் மென்பொருளை இணையத்தில் இருந்து இறக்கிக் கொள்க. பின்னர், அதில்,
- file>new> java project (if not available, select project and in the box, type java, select java project)
- enter the project name (Tamil wiki)
//நிரலின் தொடக்கம்
- import java.io.BufferedReader;
import java.io.FileInputStream; import java.io.FileNotFoundException; import java.io.IOException; import java.io.InputStreamReader; import java.io.UnsupportedEncodingException;
public class AutomatedWikiTranslate {
public static void main(String[] args) throws IOException {
String[] source={"ஸ்ரீனி","ங்ங","நடன்","காநங்","காநம்","அபிநயிச்ச","புரஸ்கார","அவலம்பம்","பிந்நணிகாயகர்","சலச்சித்ர","மலயாள","அபிநேதா","வர்க்கம்","புறத்தேக்குள்ள","கண்ணி","மேனோன்","க்ஷ"," ப்ர","வர்ம்ம","க்ரு","ந்த்ர","ுடெ","என்ன","இந்றர்நெற்ற் மூவி டேற்றாபேசில்","ஸ்ற்று","ஸ்ம்விதாநம்","நிர்ம்மாணம்","நிர்மாணம்","கத,","திரக்கத","ஸம்பாஷண","அணியறபிரவர்த்தகர்","அணியறஸில்பிகள்","ஞ்ஜ","நோவல","ந்றெ","ஈ ","ஞ்ஞ்","த்த்","ன்னத்","ரண்டா","பாஷ","്","மூந்ந்","அஞ்சாம்","செறு","பர்த்தாவ்","பார்ய","ப்பெட்","இந்த்ய","இங்க்லீஷ்","மிகச்ச","பழய","துடங்ஙி","கிருதி","சாஹித்ய","புருஷன்மார்","க்ஷேத்ரம்","தாலுக்க்","ஜில்ல","ினெ","ஸ்த்ரீ","வரெ","ஜீவிதரேக","டேற்றா","சித்ரம்","காநரசந","ஆலாபநம்","லபிச்சு","ஸர்க்கார்","ஹிந்தி","தெலுக்","பாநர","சேழ்","விதரணம்","-ந்","பிரதர்ஸநம்","நிந்ந்","ஸவிதாநம்","| -","க்ர. நம்.","நிர்மிச்ச","ஆந்ட் ம்யூஸிக்","பாநற","அஸிஸ்ற்றந்ற்","ஸவிதாயகர்","ந்","ன்த","ப்ப்","ன்ந","புறத்திறங்கிய"};
String[] target={"சீனி","ங்க","நடிகர்","பாடல்","பாடல்","நடித்த","விருது","சான்றுகள்","பின்னணிப் பாடகர்கள்","திரைப்பட","மலையாள","நடிகர்","பகுப்பு","வெளி","இணைப்பு","மேனன்","க்ஷ"," பிர","வர்மா","கிரு","ந்திர","ுடைய","என்ற","இன்டர்நெட் மூவி டேட்டாபேசில்","ஸ்டு","இயக்கம்","தயாரிப்பு","தயாரிப்பு","கதை,","திரைக்கதை","வசன","பங்காற்றியோர்","பங்காற்றியோர்","ஞ்ச","புதினம்","னது","இந்த ","ஞ்சு","த்து","ன்றது","இரண்டா","மொழி"," ","மூன்ற்","ஐந்தாம்","சிறு","கணவன்","மனைவி","ப்பட்","இந்திய","ஆங்கிலம்","சிறந்த","பழைய","தொடங்கி","நூல்","இலக்கிய","ஆண்கள்","கோயில்","வட்டம்","மாவட்டம்","ினை","பெண்","வரை","வாழ்க்கைக்குறிப்பு","டேட்டா","படம்","பாடலாசிரியர்","பாடியோர்","பெற்றார்","அரசு","இந்தி","தெலுங்கு", "பேனர","சர்", "வினியோகம்", "-ல்", "வெளியாக"," ","இயக்கம்","|-","எண்","தயாரித்த","அண்டு மியூசிக்","பேனர","துணை","இயக்குனர்","ன்","ந்த","ப்பு","ன்ன","வெளியான"}; FileInputStream f=new FileInputStream("D:/sample.txt"); //சேமிக்கப்பட்ட கோப்பின் தடம் BufferedReader br=new BufferedReader(new InputStreamReader(f, "UTF8")); String s; for(int i=1;i<100;i++) //கோப்பில் உள்ள வரிகளின் எண்ணிக்கை, பெரும்பாலும் நூறுக்கும் குறைவாகவே இருக்கும். { s=br.readLine(); for(int j=0;j<source.length;j++) { s=s.replace(source[j], target[j]); } System.out.println(s); }
br.close(); }
} //நிரலின் முடிவு
- நிரலின் இயக்கத்திற்குப் பின்னர், கன்சோல் திரையில் உள்ள உள்ளடக்கத்தை நகலெடுத்து கட்டுரையாக்கிவிடலாம்.