விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/c
Appearance
- Cancer தொடர்பான சொற்கள்
Tumour - கட்டி, கழலை Cancer - புற்றுநோய் Malignant - கேடுதரு, Malignant tumour -கேடுதரு கட்டி (கேடுதரு கழலை) = புற்றுநோய் Benign - நோயி(ல்)லா, Benign tumour - நோயி(ல்)லாக் கட்டி (நோயிலாக் கழலை) , கேடில்லாக் கட்டி Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய் Neoplasm - புத்திழையம் Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம் Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள் Cell differentiation - உயிரணுத் திரிபு / சிறப்பணுத் திரிபு Neoplasia - புத்திழையப் பெருக்கம் Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம் Metaplasia - உயிரணுத் திரிபு Anaplasia - உயிரணுத் திரிபு மீள்வு / உயிரணு முன்னிலை மீள்வு Dysplasia - இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி Desmoplasia - தொடுப்பிழையப் பெருக்கம்
- Cell death
Cell death = உயிரணு இறப்பு Necrosis = இழையநசிவு Apoptosis = உயிரணு தன்மடிவு