விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 2, 2011
Appearance
- ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள மீட்பரான கிறிஸ்து சிலை (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.
- பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.
- புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.
- கொலம்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தார்.
- தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடலாய் புகழ் பெற்ற நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடலைப் பாடியவர் கடுவெளிச் சித்தர்.