விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 7, 2016
Appearance
- சங்கிலி விளையாட்டு சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.
- யூர்ட் (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்
- மார்கழி உற்சவம் என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.