விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 25, 2010
Appearance
- முப்பரிமாண அச்சாக்கம் என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.
- 1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு காடாக இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.
- 2009 இல் அமெரிக்காவில் 167,350 ஆக்கவுரிமைகள் கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.
- பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.
- இனப்படுகொலை, மனித உரிமைகள், மக்களாட்சி, 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள், பிளேபோய் என பல கருத்துருக்கள், சொற்கள், நிகழ்வுகள் சீனாவில் இணையத்தில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.