விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 22, 2016
Appearance
![]() |
கோபுரப் பாலம் இலண்டனிலுள்ள தேம்சு ஆற்றுக்கு குறுக்காக உள்ள எடைக்கட்டு மற்றும் தொங்கு பாலம் இணைந்த ஓர் பாலமாகும். இலண்டன் கோபுரத்திற்கு அருகில் காணப்படும் இது, இலண்டனின் முக்கியத்துவ அடையாளமாக விளங்குகிறது. படம்: Colin |