விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 15, 2011
Appearance
[[Image:|260px|{{{texttitle}}}]] |
குருதியருவி என்பது கிழக்கு அண்டார்க்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இந்நீரில் இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகிறது. இக்குருதியருவி டெய்லர் பனியாற்றிலிருந்து கிழக்கு அண்டார்க்டிக்காவில் விடோரியா லாண்டு என்னும் இடத்தில் மக்மர்டோ உலர் பள்ளத்தாக்கு பகுதியில் டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள பனி மூடிய மேற்கு பானி ஏரி மீது விழுகின்றது. |