விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 22, 2014
Appearance
அடா லவ்லேஸ் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி ஏற்கக்கூடிய படிமுறைத் தீர்வு ஒன்றை எழுதினார். இதனால் உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார். ஓவியர்: ஆல்பிரட் எட்வர்ட் சலோன் |