விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 28, 2014
Appearance
கோழி காடுகளிலும் மனிதனால் வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு (பெட்டைக் கோழி) என்றும் ஆணினம் சேவல் என்றும் அழைக்கப்படுகின்றது. கோழிகள் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. படத்தில் இறைச்சிக் கடையில் கொன்று இறக்கைகள் நீக்கப்பட்டு கோழி உடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. |