விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 28, 2008
Appearance
தோல் விலங்குகள் அல்லது தாவரங்களின், உயிர் இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். வெளியுறைத் தொகுதியின் மிகப்பெரிய உறுப்பான தோல், பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது. இது அதன் பின்னுள்ள, தசைகள், எலும்புகள், தசைநார்கள்,உள்ளுறுப்புக்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது. தோல், சூழலுடனான உடலின் இடைமுகமாக விளங்குவதால், உடலை கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. |