விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 18, 2013
Appearance
குதிரையேற்றம் குதிரையின் மீது ஏறி அதனைக் கட்டுப்படுத்தி ஓட்டுதலை முதன்மையாகச் சுட்டுகின்றது. இது ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள ஒரு விளையாட்டாகும். படத்தில் ஒரு வீரர் குதிரையேற்றத்தில் ஒரு சவாலான ஏற்றச் செயலான எகிறிக் குதித்தலை மேற்கொள்ளுதல் காட்டப்பட்டுள்ளது. படம்: பீட்டர்கீர்ட்ஸ் |