விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 17, 2014
Appearance
கோவில் மலை பழைய எருசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமயத் தலங்களில் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளாக இது ஒரு சமயத் தலமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறித்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பயன்படுத்தியுள்ளன. |