விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 31, 2016
Appearance
![]() |
பிணக்கூறு ஆய்வு இறந்த உடலை நன்கு ஆராய்ந்து இறப்பின் காரணத்தையும் ஏற்பட்ட விதத்தையும் அறிவதும் உடலிலிருந்த நோய் அல்லது காயத்தினை மதிப்பிடுவதும் ஆகும். இந்த மருத்துவமுறையை பொதுவாக நோயியலில் சிறப்பான பயிற்சி பெற்ற மருத்துவர் மேற்கொள்வார். படத்தில் என்ரிக்கு சிமோனே என்பார் வரைந்த ஒரு ஓவியம் உள்ளது. படம்: என்ரீக்கு சிமோனே, மலாகா அருங்காட்சியகம் |