விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 10, 2016
Appearance
![]() |
|
இசை நாடகம் ஒரு வகையான நிகழ் கலை. பாடல்கள், வசனம், நடனம், நடிப்பு ஆகியவற்றை ஒரு சேர கலந்து வழங்குகின்றது. இசை நாடகங்கள், இசை, பாடல் வரிகள், வசனங்கள், நடன் அசைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படும் கதையின் உணர்ச்சிகளை (நகைச்சுவை, காதல், சினம், மகிழ்ச்சி போன்றவை) வெளிக்கொணருகின்றன. படத்தில் டான் குய்க்ஸோட் கதையை பாலே நடன வடிவில் நிகழ்த்தும் இசை நாடகத்தில் இருந்து ஒரு காட்சியைக் காணலாம். |