விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 19, 2009
Appearance
![]() |
|
இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தடுக்க கோரியும் 2009ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைநகரான இலண்டனில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏப்ரல் 11, 2009 நடந்த ஒரு பேரணியில் 1,00,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஏ.எப்.பி கூறுகிறது. இலண்டன் நாடாளுமன்றம் முன்பாக இருவர் உண்ணாநிலைப் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர். படத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்ச் சிறுவர்களும் பெரியோரும். |