விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 10, 2016
Appearance
![]() |
|
மொனாக்கோ என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். படம்: Villy Fink Isaksen |