விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 26, 2015
Appearance
சின்னம்மை (Smallpox) என்பது நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரசின் (VZV) தொற்று காரணமாக ஏற்படும் அதிகமான தொற்றும் பண்புடைய உடல்நலக் குறைவாகும். சின்னம்மையின் நோய்காப்புக் காலம் 10 லிருந்து 21 நாட்களாகும். இது நோயுற்ற ஒருவர் தும்முவதினாலும் இருமுவதினாலும் சுலபமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. படத்தில் 1973ஆம் ஆண்டு சின்னம்மையால் பாதிக்கப்பட்ட வங்காள தேசச் சிறுமியின் படம் காட்டப்பட்டுள்ளது. படம்: நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் |