உள்ளடக்கத்துக்குச் செல்

வால்சு புழுப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்சு புழுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. ஒலிகோலேபிசு
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு
(வால், 1909)
வேறு பெயர்கள் [2]
  • திப்லோப்பசு ஒலிகோலேபிசு வால், 1909

ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு (Gerrhopilus oligolepis) வால்சு புழுப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது.[2][1] இது வட இந்தியாவிலும் நேபாளத்திலும் காணப்படும் ஒரு நச்சற்றப் பாம்பு சிற்றினமாகும். இதன் கீழ் தற்போது எந்தத் துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.[2]

புவியியல் வரம்பு[தொகு]

இந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது.[1][3] and in Nepal.[2] கொடுக்கப்பட்ட இடவகையின் இருப்பிடம் டார்ஜிலிங்கிற்கு (இந்தியா) கீழே சுமார் 5000 அடி உயரத்தில் உள்ள நாக்ரியில் உள்ள பள்ளத்தாக்கு ஆகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Wallach, V. (2010). "Gerrhopilus oligolepis". IUCN Red List of Threatened Species 2010: e.T178445A7548516. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T178445A7548516.en. https://www.iucnredlist.org/species/178445/7548516. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Gerrhopilus oligolepis at the Reptarium.cz Reptile Database. Accessed 24 August 2018.
  3. 3.0 3.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).

மேலும் வாசிக்க[தொகு]

  • Wall F. 1909. Notes on snakes from the neighbourhood of Darjeeling. J. Bombay nat. Hist. Soc. 19:337-357.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்சு_புழுப்பாம்பு&oldid=4031083" இலிருந்து மீள்விக்கப்பட்டது