உள்ளடக்கத்துக்குச் செல்

வாலாஜா மசூதி

ஆள்கூறுகள்: 13°04′N 80°16′E / 13.06°N 80.27°E / 13.06; 80.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவல்லிக்கேணி பெரிய மசூதி
A panoramic view of Biq Mosque; Dome, Sacred water tank and the two minarets
குவிமாடம், புனித குளம், இரண்டு கோபுரங்கள் ஆகியவற்றோடு கூடிய பெரிய மசூதியின் ஒரு பரந்த தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்13°04′N 80°16′E / 13.06°N 80.27°E / 13.06; 80.27
சமயம்இசுலாம்

திருவல்லிக்கேணி பெரிய மசூதி (Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக‌ கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.[1]

வாலாஜா மசூதி
ஒரு திருமண நிகழ்ச்சியின் போது மசூதியின் தோற்றம்
மசூதியைக் கட்டிய ஆர்காடு நவாப் முகம்மது அலி கான் வாலாஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tamilvu.org/ta/stream-culgal-html-cg100-cg104-html-cg104t004-279274 வாலாஜா மசூதி - சென்னை - தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலாஜா_மசூதி&oldid=3785726" இலிருந்து மீள்விக்கப்பட்டது