வார்ப்புரு பேச்சு:Welcome-anon
Appearance
ஓட்டெடுப்புகளில்---தமிழ் சொல்லா?
வாக்கெடுப்பு பொருத்தமாக இருக்காதா? --டெரன்ஸ் 13:33, 22 ஜூலை 2006 (UTC)
- டெரன்ஸ், தமிழகத்தில் அது ஒரு தமிழ்ச் சொல்லாகவே ஆக்கப்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு, ஈழத்தில் மட்டும் பாவிக்கப்படும் சொல்லாக இருந்தாலும், அதுவே பொருத்தம்.--Kanags 13:45, 22 ஜூலை 2006 (UTC)
- கனகு, நீங்கள் கூறுவது பிழையானது. தமிழகத்தில் வாக்கு, வாக்கெடுப்பு, வாக்காளர், வாக்குப் பதிவு என்பன பெருவழக்காக உள்ளன. ஓட்டெடுப்பு என்று நான் கேட்டதில்லை. வோட்டுப் போடுங்கள், வாக்கு தாருங்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.--C.R.Selvakumar 14:08, 22 ஜூலை 2006 (UTC)
- தமிழகத்தில் ஓட்டு, வோட்டு, வாக்கு ஆகிய சொற்கள் ஒரே பொருளில் சம அளவில் பயன்பாட்டில் உள்ளன. வாக்கு மட்டும் தான் தமிழ். மற்ற இரண்டும் vote என்பதிலிருந்து வந்தன.--ரவி 21:05, 22 ஜூலை 2006 (UTC)
//உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.// இது தேவையில்லை என நினைக்கிறேன், எனக்குத் தெரிந்து ஐபி முகவரிகள் பயனர் பக்கம் உருவாக்குவதில்லை, மேலும் ஐபி முகவரி மாறக் கூடியது, ஆதலால் ஐபி பயனர் பக்கம் தேவையில்லாதது.--சண்முகம்ப7 (பேச்சு) 09:39, 8 செப்டெம்பர் 2012 (UTC)