வார்ப்புரு பேச்சு:IUCN2012.2
இணைப்பு வழு[தொகு]
கொய்லாக்கீரை கட்டுரைக்காக இது உருவாக்கப்பட்டாலும், பல இனங்களுக்கும் பயன்படும். https://www.iucnredlist.org/species/168997/6560395 என்ற இணைப்பு இக்கீரைக்கு உள்ளது. ஆனால், கட்டுரையில் இது வரவில்லை. வழு நீக்க வேண்டும். அறிந்தவர் உதவுக. ceb:Plantilya:IUCN2012.2 என்பதிலிருந்து இது படியெடுக்கப்பட்டது. த♥உழவன் (உரை) 03:13, 22 மார்ச்சு 2024 (UTC)
- இப்போது தெரிகிறதா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 04:33, 22 மார்ச்சு 2024 (UTC)
- IUCN தளத்தில் தாவரவியல் பெயர் இப்பொழுது தெரிகிறது. மிக்க நன்றி. த♥உழவன் (உரை) 06:27, 22 மார்ச்சு 2024 (UTC)