கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பொழுது இருக்கும் குறிப்பு கீழே உள்ளது. இதனை மாற்றி அமைக்க பின்னே கொடுத்துள்ளது பொருந்துமா என அறிந்து கூறுங்கள். இப்பொழுதுள்ள செய்தி தொடங்கும் பொழுது சற்று நீளமாக இருப்பதாக உள்ளது.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துள் அடங்கியது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பரிந்துரைக்கும் மாற்றுச் செய்தி (ஒரு வரி கூட உள்ளதை உணவேன்):
இக் கட்டுரை, மொழியைப் பற்றி அடிப்படையான கருத்துக்கள் கொண்டது. இதில் தரம்செய்த முறையில், செறிவான தகவலுடன், எளிதாகப் பயன்கொள்ளுமாறு மொழிகளைப்பற்றிய செய்திகள் உருவாக்குவது நோக்கம். மொழிகளுக்கிடையேயான தொடர்பும், அமைப்பும், விரிவும் விளங்க இவ் விக்கித் திட்டம் மொழிகள் உருவாக்கப்பட்டது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.