உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:வகைப்பாட்டியல் தானி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. பு வார்ப்புரு:Taxonomy/Mimosoideae‎; 02:20 . . (+79)‎ . . ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ (+சோதனை முயற்சி5)
  2. பு வார்ப்புரு:Taxonomy/Acacieae‎; 02:17 . . (+101)‎ . . ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ (+சோதனை முயற்சி4)
  3. பு வார்ப்புரு:Taxonomy/Acacia‎; 02:16 . . (+95)‎ . . ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ (+சோதனை முயற்சி3)
  4. பு வார்ப்புரு:Taxobox/italics‎; 02:14 . . (+413)‎ . . ‎தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ (+சோதனை முயற்சி2)

என்பவைகளை உருவாக்கியுள்ளேன்.

  • இந்த வார்ப்புரு (+சோதனை முயற்சி1)ஆகும். இதனுள்ளே இருக்கும் வார்ப்புருக்கள் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.
  • Template:T^9 (காக்கப்பட்டது) என்பது ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. இங்கு உள்ளது/தோன்றுகிறது

இங்கில்லாத, ஆங்கில விக்கிப்பீடியா வார்ப்பருக்கள் வருமாறு:-

  1. Template:!! (காக்கப்பட்டது)
  2. Template:Automatic taxobox/doc (Automatic taxobox/ என்பதனை வகைப்பாட்டியல் தானி என பெயர்மாற்றம் செய்துள்ளேன்.)
  3. Template:Automatic taxobox/doc/nav
  4. Template:Colon (காக்கப்பட்டது)
  5. Template:Documentation subpage (காக்கப்பட்டது)
  6. Template:Documentation/docspace (காக்கப்பட்டது)
  7. Template:Documentation/end box (காக்கப்பட்டது)
  8. Template:Documentation/end box2 (காக்கப்பட்டது)
  9. Template:Documentation/start box (காக்கப்பட்டது)
  10. Template:Documentation/start box2 (காக்கப்பட்டது)
  11. Template:Documentation/template page (காக்கப்பட்டது)
  12. Template:Don't edit this line always display (காக்கப்பட்டது)
  13. Template:Extinct (காக்கப்பட்டது)
  14. Template:Fmbox (காக்கப்பட்டது)
  15. Template:Get regnum()/1 (காக்கப்பட்டது)
  16. Template:Infrataxon() (காக்கப்பட்டது)
  17. Template:Is reg() (காக்கப்பட்டது)
  18. Template:Nobold (காக்கப்பட்டது)
  19. Template:Noitalic (காக்கப்பட்டது)
  20. Template:PAGENAMEBASE (காக்கப்பட்டது)
  21. Template:Para (காக்கப்பட்டது)
  22. Template:Pp-meta (காக்கப்பட்டது)
  23. Template:Pp-template (காக்கப்பட்டது)
  24. Template:Purge (காக்கப்பட்டது)
  25. Template:T^15 (காக்கப்பட்டது)
  26. Template:Taxobox/showtaxon (காக்கப்பட்டது)
  27. Template:Taxobox/taxonomy/ex1
  28. Template:Taxonomy/Angiosperms (காக்கப்பட்டது)
  29. Template:Taxonomy/Core eudicots (பகுதியாகக் காக்கப்பட்டது)
  30. Template:Taxonomy/Eudicots (பகுதியாகக் காக்கப்பட்டது)
  31. Template:Taxonomy/Eukaryota (பகுதியாகக் காக்கப்பட்டது)
  32. Template:Taxonomy/Eurosids I
  33. Template:Taxonomy/Fabaceae
  34. Template:Taxonomy/Fabales
  35. Template:Taxonomy/Life (காக்கப்பட்டது)
  36. Template:Taxonomy/Mimosoideae
  37. Template:Taxonomy/Plantae (பகுதியாகக் காக்கப்பட்டது)
  38. Template:Taxonomy/Rosids
  39. Template:Template other (காக்கப்பட்டது)
  40. Template:Tl (காக்கப்பட்டது)
  41. Module:Error (காக்கப்பட்டது)
  42. Module:HtmlBuilder (காக்கப்பட்டது)
  43. Module:String (காக்கப்பட்டது)

கருத்தாடல்

[தொகு]
இவ்வாறான சிக்கலான வார்ப்புருக்களின் பெயர்களைத் தமிழில் மாற்றாதீர்கள். இது தொடர்புகளை அழிக்கக்கூடும். நாம் பொதுவாக வார்ப்புருக்களுக்கு ஆங்கில விக்கியிலேயே தங்கியுள்ளோம். வகைப்பாட்டியல் தானி என்றால் என்னெவென்று எனக்கு முதலில் விளங்கவில்லை. வகைப்பாட்டியல் தானியம் எனக் கருதினேன். பின்னரே தானி என்றால் தானியங்கி எனச் சுருக்கியிருக்கிறீர்கள் என விளங்கிக்கொண்டேன். automatic taxobox என்றே இருக்கட்டும். மேலும் நீங்கள் மேலே பட்டியலிட்டுள்ள வார்ப்புருக்கள் பல இங்கு உள்ளனவே.--Kanags \உரையாடுக 03:01, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]
சரி. இங்குள்ளவை எனினும், அந்த குறிப்பிட்ட வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, தொகுத்தல் சாளரத்திற்கு கீழே தெரியும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்களில் வரவில்லை.automatic taxobox என்று ஏற்கனவே இருந்த தால் சோதிப்பதற்காக புதிதாக ஒன்றை தமிழில் உருவாக்கிப் பார்த்தேன். அதனால் இன்னும் வேலை அதிகமாகிறது என்பதை புரிந்து கொண்டேன். மேலும், வகைப்பாட்டியல் வழிமுறைகள் மிகவும் மாறிவிட்டன. இது தேவைதானா? என்றும் எண்ணுகிறேன். இதுபோன்ற சோதனைகளை எங்கு செய்து பார்க்கவேண்டும்.?--≈ உழவன் ( கூறுக ) 04:35, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]
சோதனைக்காக உருவாக்கியிருந்தால் பரவாயில்லை தகவலுழவன். automatic taxobox இல் என்ன பிழைக்கிறது என்று கூறினால், அவற்றைக் கவனிக்கலாம்.--Kanags \உரையாடுக 05:31, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]
சரி.அப்பேச்சு பக்கத்திலேயே தொடருவோம். வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 06:04, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]