உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:பண்டங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது என்ன பகிடியாக நீக்கல் வார்ப்புரு இடபட்டு இருக்கிறதா ?? --Natkeeran (பேச்சு) 16:48, 12 மே 2014 (UTC)[பதிலளி]

இது இப்போது வழக்கமாகி விட்டது. அன்ரன், அப்படித்தானே.--Kanags \உரையாடுக 22:07, 13 மே 2014 (UTC)[பதிலளி]
இங்கே பகிடிக்கா நீக்கல் வார்ப்புரு இடபடும் வழக்கம் இருக்கிறது? விடயத்துடன் உரையாடுவது நல்லது. --AntonTalk 18:04, 16 மே 2014 (UTC)[பதிலளி]
அன்ரன், உங்களுக்கு பிரச்சினை விளங்கியிருக்கும் என நினைத்தேன், ஆனால் இன்னும் விளங்கவில்லை என உங்கள் பதில் மூலம் அறிந்து கொண்டேன். வார்ப்புருக்களில் நீக்கல் வார்ப்புரு எவ்வாறு இடப்பட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இது குறித்து முன்னர் எப்போதோ வேறோர் இடத்திலும் கூறியிருந்தேன். மீண்டும் ஆலமரத்தடியில் இப்போது குறிப்பிட்டுள்ளேன்.--Kanags \உரையாடுக 22:32, 16 மே 2014 (UTC)[பதிலளி]
ஆரம்ப கேள்வி "ஏன் வார்ப்புரு இடப்பட்டது" என்று முறையாக என்னை நோக்கி கேட்டிருந்தால் நான் திரும்பி கேள்வி கேட்கமல் பதில் அளித்திருப்பேன். பொதுவான இடத்தில் மற்றவரை சீண்டுவது போல் கேள்வி எழுப்புவது ஆரோக்கியமானதல்லவே. //வார்ப்புருக்களில் நீக்கல் வார்ப்புரு எவ்வாறு இடப்பட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.// இதனைச் சற்று விளக்குவீர்களா? நன்றி. --AntonTalk 03:46, 17 மே 2014 (UTC)[பதிலளி]
பொதுவாக ஆலமரத்தடியில் கூறியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:58, 17 மே 2014 (UTC)[பதிலளி]
ஆலமரத்தடியில் எழுதியது: நற்கீரன் சொன்னதில் கவனத்தில் கொள்ள வேண்டியது: //பல கட்டுரைகளைப் பாதித்து இருந்தது// என்பது. பொதுவாக வார்ப்புரு ஒன்றில் நீக்க்கல் வார்ப்புரு இடும் போது கவனிக்க வேண்டியது: நீக்கல் வார்ப்புருவை <includeonly>{{delete}}</includeonly> எனச் சேர்க்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட வார்ப்புரு இணைக்கப்பட்ட கட்டுரைகளிலும் நீக்கல் வார்ப்புரு வராமல் காக்கலாம். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 22:09, 16 மே 2014 (UTC)

வார்ப்புரு சிவப்பு இணைப்புகள் பற்றிய ஆங்கில விக்கியில் கொண்டுள்ள வழமை - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளை ஒரு வார்ப்புரு தொடர்பு படுத்துகிறது / இணைக்கிறது என்றால் பிற இணைப்புகள் சிவப்பாக இருந்தாலும் (எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்) வார்ப்புருவை நீக்குவதில்லை. நாமும் அது போலவே கொள்ளலாம் என்பது என் கருத்து. navbox வடிவமைக்கு மாற்றி ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் பெயர்த்து விட முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:05, 18 மே 2014 (UTC)[பதிலளி]