உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணக்களஞ்சியம் ஒரு கலைக்களஞ்சியம் என்பதை நிறுவ எதாவது சான்றுகள் உண்டா. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:54, 15 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சான்றுகள் உண்டு. தற்போது என்னிடம் இல்லை, தமிழகத்திலுள்ள நூலகங்களில் ஆதாரம் திரட்ட சொல்லி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். விரைந்து சான்றுகளை இணைக்கிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:25, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
http://www.lisindia.net/Tamil/Tamil_lite.html பக்கத்தில் ANTHOLOGIES என்ற தலைப்பில் வண்ணக்களஞ்சியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:29, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

புலவர், மன்னர் போன்றோர் பற்றிய குறிப்புக்களையும் கொண்டுள்ளதாதலின் மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் சற்று கலைக்களஞ்சியத் தன்மையுடையது. இதை அதன் நூன்முகத்திற் குறிப்பிட்டிருக்கிறார்கள்.--பாஹிம் (பேச்சு) 15:14, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


சேர்க்கலாம் என்றே நினைக்கிறேன். நிகண்டுகளைக் கூட கலைக்களஞ்சியத்தின் முன்னோடுகளாகக் கருதலாம். --Natkeeran (பேச்சு) 16:04, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]