உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தமிழக மாவட்ட தகவல்சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராம பஞ்சாயத்து என்பதற்கு பதில் ஊராட்சி என்றே சொல்லலாம். இதுவும் வழக்கில் உள்ள சொல் தான்--ரவி 17:39, 17 மார்ச் 2007 (UTC)

  1. Block- ஊராட்சி ஒன்றியம்
  2. Town Panchayats - பேரூராட்சிகள்
  3. Revenue Divisions - வருவாய் கோட்டங்கள்
  4. Village Panchayat - ஊராட்சி
  5. Revenue Villages - வருவாய் கிராமங்கள்