வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் நபர்
Appearance
டெரன்ஸ், இவ்வார்ப்புருவில் உள்ள உள் தலைப்புகள் சிலவற்றை கீழ்க்கண்டவாறு மாற்ற விழைகிறேன். செய்யலாமா?--செல்வா 15:17, 17 செப்டெம்பர் 2007 (UTC)
_____________
- வதிவிடம் residence --> இருப்பிடம் அல்லது வாழிடம்
- தேசியம் nationality --> என் நாட்டினர் (அல்லது நாடு) அல்லது நாட்டுரிமை
- அறியப்படுவது known_for --> பெயர் ஈட்டியது
- Employer employer -->பணியகம் (அல்) பணிமுதலாளி
- தொழில் occupation --> தொழில்/பணி
- Title title --> பட்டம்/அழைப்பொட்டு
- Net worth -networth- சொத்துமதிப்பு
- நிறை -weight-- எடை
- பதவிகாலம் term
- மின்னிருந்தவர் predecessor முன்னிருந்தவர்
- Boards on --boards-- (ஆளும், ஆள்கின்ற + ஆயம்=)ஆளாயயம் (அல்) ஆயம் (பன்மையிலும் இருக்கலாம்)
- பிள்ளைகள் -children- பிள்ளைகள்/மக்கள்
- கஒயொப்பம் -->கையொப்பம்
______________ தேசியம் என்றால் Nationalism, nationalistic view என்பது போல் பொருள் தரும். Nationality என்பது நாட்டுரிமை ஆகும். --செல்வா 15:17, 17 செப்டெம்பர் 2007 (UTC)
- நீங்கள் கூறியவற்றைச் செய்யுங்கள் எந்த ஆட்சேபனையும் கிடையாது. {{{}}}க்குள் இருப்பவற்றை தமிழாக்க மாட்டீர்கள் தானே.--டெரன்ஸ் \பேச்சு 16:28, 17 செப்டெம்பர் 2007 (UTC)