நாடுகளுக்கான கட்டாயமற்ற அறிவுறுத்தல்களை வழங்கல் (ஒரு பாராளுமன்றம் அல்ல)
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்தல்
வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்கல்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்,அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளையும் தெரிதல்.
மற்றைய ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுதல்
இதன் தலைவர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்யப்படுவார்
நியூ யோர்க்கிலுள்ள தலைமையகத்தைத் தவிர ஜெனிவா, நெயிரோபி மற்றும் வியன்னா ஆகிய இடங்களில் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
நாடுகளிடையே உள்ள பிணக்குகளை அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் தீர்த்தல்
இதன் 15 நீதிபதிகளும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 9 வருடங்களுக்குத் தெரிவு செய்யப்படுவர். பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.
இங்கே நாடுகளிடையேயுள்ள பிணக்குகள் மாத்திரமே விசாரிக்கப்படும். (சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் குழம்ப வேண்டாம்)