வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
- 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியன் லூங் பதவி விலகினார், புதிய பிரதமராக லாரன்சு வோங் (படம்) பதவியேற்றார்.
- தொடர்ச்சியான சூரியப் புயல்கள் புவியைத் தாக்கி, வழக்கத்தை விடக் குறைந்த நிலநேர்க்கோடுகளில் துருவ ஒளியை உருவாக்கின.
- 1977 இல் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்வெளி ஆய்வுகலம் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக படிக்கக்கூடிய தரவை புவிக்கு அனுப்புவதாக நாசா அறிவித்தது.
- இந்திய சதுரங்க வீரர் குகேசு 2024 பிடே வேட்பாளர் சுற்றில் வெற்றி பெற்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.