வார்ப்புரு:டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
25 ஷிகர் தவான் இந்தியா 5 திசம்பர் 1985 (1985-12-05) (அகவை 38) இடது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 5.2 கோடி
41 சிரேயாஸ் ஐயர் இந்தியா 6 திசம்பர் 1994 (1994-12-06) (அகவை 29) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 7 கோடி தலைவர்
100 பிரித்வி ஷா இந்தியா 9 நவம்பர் 1999 (1999-11-09) (அகவை 24) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 1.2 கோடி
N/A அஜின்கியா ரகானே இந்தியா 5 சூன் 1988 (1988-06-05) (அகவை 35) வலது-கை வலது-கை மிதம் 2020 4 கோடி
பன்முக வீரர்கள்
13 ஹர்ஷல் படேல் இந்தியா 23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 33) வலது-கை வலது-கை மித-வேகம் 2018 20 லட்சம்
20 அக்சார் பட்டேல் இந்தியா 20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 30) இடது-கை இடது-கை வழமைச் சுழல் 2019 5 கோடி
84 கீமோ பவுல் கயானா 21 பெப்ரவரி 1998 (1998-02-21) (அகவை 26) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 50 லட்சம் வெளிநாட்டு வீர்ர்
இழப்புக் கவனிப்பாளர்கள்
17 ரிஷப் பந்த் இந்தியா 4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 26) இடது-கை 2018 8 கோடி
பந்து வீச்சாளர்கள்
1 சந்தீப் லாமிச்சன்னே நேபாளம் 2 ஆகத்து 2000 (2000-08-02) (அகவை 23) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 20 லட்சம் வெளிநாட்டு வீர்ர்
6 அவேஷ் கான் இந்தியா 13 திசம்பர் 1996 (1996-12-13) (அகவை 27) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2018 70 லட்சம்
10 காகிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 25 மே 1995 (1995-05-25) (அகவை 29) இடது-கை வலது-கை வேகம் 2018 4.2 கோடி வெளிநாட்டு வீர்ர்
97 இஷாந்த் ஷர்மா இந்தியா 2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 35) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 1.1 கோடி
99 அமித் மிஷ்ரா இந்தியா 24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 41) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 4 கோடி
N/A ரவிச்சந்திரன் அசுவின் இந்தியா 17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 37) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2020 7.6 கோடி