உள்ளடக்கத்துக்குச் செல்

வாணாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணாபுரம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
ஏற்றம்
98 m (322 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,112
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 ([[இந்திய சீர் நேரம் |இ.சீ.நே.]])

வாணாபுரம் இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள டவுன் பஞ்சாயத்து ஆகும்.  இது தண்டராம்பட்டு வட்டாரத்திலுள்ள வாணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூராகும்.[1][2] இவ்வூரின் மக்கள் தொகை 6,112.  இது கடல் மட்டத்தில் இருந்து 98 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது  திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் திருச்சி & கள்ளக்குறிச்சி பாதையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தண்டராம்பட்டு வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணாபுரம்&oldid=4029720" இலிருந்து மீள்விக்கப்பட்டது