வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (VADIPPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்த இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,498 ஆகும். அதில் ஆண்கள் 36,977; பெண்கள் 36,521 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 20,440 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,161; பெண்கள் 10,279 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 577; பெண்கள் 559 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- ஆண்டிபட்டி
- இராமையன்பட்டி
- இரும்பாடி
- கச்சைகட்டி
- கட்டக்குளம்
- கருப்பட்டி
- காடுபட்டி
- குட்லாடம்பட்டி
- குருவித்துறை
- சி. புதூர்
- சித்தாலங்குடி
- செம்மினிபட்டி
- திருவாலவாயநல்லுர்
- திருவேடகம்
- தென்கரை
- நாச்சிகுளம்
- நெடுங்குளம்
- பூச்சம்பட்டி
- மன்னாடிமங்களம்
- முள்ளிப்பள்ளம்
- மேலக்கால்
- ரிஷபம்
- விராலிபட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- கிராம ஊராட்சி
- கிராம சபைக் கூட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்