உள்ளடக்கத்துக்குச் செல்

வாசுதேவ கன்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசுதேவ கன்வா
கன்வா வம்சத்தை நிறுவியவா்<nowiki>
ஆட்சிக்காலம்அண். 75 – அண். 66 BCEகி.மு75 கி.மு 66 (9 ஆண்டுகள்)
முன்னையவர்தேவபூதி
பின்னையவர்பூமிமித்ரா
குழந்தைகளின்
பெயர்கள்
பூமிமித்ரா
அரசமரபுKanva

வாசுதேவ கன்வா (கி.மு 75 கி.மு.66)  இவா் கன்வா வம்சத்தை தோற்றுவித்தவா். வாசுதேவ கன்வா ஒரு பிராமண மன்னன் ஆவாா்.  இவா் சுங்க வம்சத்தின் கடைசி மன்னனான  தேவபூதியின் அமாத்தியா (அமைச்சா்) ஆவாா்.  பாணரின் அா்த்தசரிததத்தில்,  கடைசி சுங்க அரசன்  தேவபூதி இறந்த பிறகு இவா் ஆட்சிக்கு வந்தாா் என்றும்,  தேவபூதியின் மகள் ஒரு அடிமை போல் வேடமிட்டு இவரது அரசியாக மாறினாா் எனவும் கூறுகிறாா்.[1][2] அரசன் வாசுதேவா் ஒரு மிக சிறந்த கலைகளின் ஆதாரவளராக இருந்தாா்.[3]

மேலும் காண்க[தொகு]

  • துஷ்யந்தன்
  • சகுந்தலா
  • வசுமித்ரா
  • மேனகா
  • கெளசிகா

குறிப்புகள்[தொகு]

  1. Rao, B.V. World history from early times to A D 2000. Sterling Publishers. p. 97.
  2. Shankar, Rama. History of Ancient India. Tripathi. p. 189.
  3. Kennedy Warder, Anthony. Indian Kavya Literature, Volume 2. p. 114.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவ_கன்வா&oldid=3524187" இலிருந்து மீள்விக்கப்பட்டது