உள்ளடக்கத்துக்குச் செல்

வாகினி ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாஹினி ஸ்டுடியோஸ்
Vauhini Studios
வகைநிறுவனம்
நிலைவிற்கப்பட்டது
முந்தியதுவிஜயா தயாரிப்பு நிறுவனம், ரோகின் பிக்சர்ஸ்
நிறுவுகை1948
நிறுவனர்(கள்)மூல லட்சுமி நாராயண சுவாமி, மூல வெங்கட ரங்கையா
தலைமையகம்வடபழனி, சென்னை, சென்னை மாகாணம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைதிரைப்படம்

வாகினி ஸ்டுடியோஸ் (Vauhini Studios) என்பது இந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது அக்காலத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தெலுங்கு திரைப்படத்துறையில் பணியாற்றிய இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரான மூலா நாராயண சுவாமி என்பவரால் வாகினி ஸ்டுடியோஸ் நிறுவப்பட்டது. பிற்காலத்தில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என விஜயா ஸ்டுடியோவுடன் இணைத்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The story in a road name - CHEN". The Hindu. 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  2. "Telugu Cinema - Research - "Telugu Cinema - past and the present" by Gudipoodi Srihari". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  3. "Bhatktha Potana (1943) - Anantapur". The Hindu. 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகினி_ஸ்டுடியோஸ்&oldid=3819225" இலிருந்து மீள்விக்கப்பட்டது