வழுக்கை
Appearance
வழுக்கை | |
---|---|
33-வயது ஆணின் வழுக்கையான தலை | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | L65.9 |
ஐ.சி.டி.-9 | 704.09 |
நோய்களின் தரவுத்தளம் | 14765 |
மெரிசின்பிளசு | 003246 |
ம.பா.த | D000505 |
வழுக்கை (Alopecia) என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி இழத்தலைக் குறிக்கும். தலை வழுக்கை (baldness) பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும், முடி நலிவடைவதையும் குறிக்கும். வழுக்கை அமைப்பும், அளவும் மாறுபட்டாலும், ஆண்களிலுள்ள வழுக்கையை (androgenic alopecia, alopecia androgenetica, alopecia seborrheica) இது பொதுவாகக் குறிப்பிடுகிறது[1]. நாள்பட்ட, சிகிச்சையளிப்பதற்கு கடினமான, உத்வேக கட்டுப்பாட்டு பிறழ்வாக (impulse control disorder) வகைப்படுத்தப்பட்ட[2], தவிர்க்க இயலாத முடி இழுக்கும் வியாதியினாலும் (trichotillomania) முடி இழப்பு ஏற்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Proctor, PH (1999). "Hair-raising. The latest news on male-pattern baldness". Advance for nurse practitioners 7 (4): 39–42, 83. பப்மெட்:10382384.
- ↑ Chamberlain SR, Menzies L, Sahakian BJ, Fineberg NA (April 2007). "Lifting the veil on trichotillomania". Am J Psychiatry 164 (4): 568–74. doi:10.1176/appi.ajp.164.4.568. பப்மெட்:17403968. http://ajp.psychiatryonline.org/cgi/content/full/164/4/568.