வழி செலுத்திய ஏவுகணை
Appearance
வழி செலுத்திய வகை ஏவுகணைகள் (Missile guidance) ஏவுகணைத் தொழிநுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய படிக்கல். இவ் வகை ஏவுகணைகள் சிறு இறக்கையைக் கொண்டு உயரத்தில் பறக்கவல்லஏவுகணையகும். மேலும் இது கணிப்பொறியின் உதவியைக் கொண்டு இதன் இலக்கு முடிவு செய்யப்படும். ஆகையால் இது வழிகாட்டப்பட்ட ஏவுகணை எனப்படும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.