வள்ளி தெய்வானை (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வள்ளி தெய்வானை | |
---|---|
இயக்கம் | தில்லை ராகவன் |
தயாரிப்பு | தாயகம் பிக்சர்ஸ் |
இசை | என். எஸ். தியாகராஜன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் பிரமிளா |
வெளியீடு | மார்ச்சு 2, 1973 |
நீளம் | 3987 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வள்ளி தெய்வானை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாயகம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், தில்லை ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.