உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:விலங்குகள்/Did you know

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓடக்கூடிய சிவிங்கிப்புலியே அனைத்து விலங்களிலும் வேகமானது.
  • வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி (Struthio camelus) ஆகும்.
  • பாம்புகளிலேயே கருப்பு மாம்பா எனப்படும் பாம்பு தான் வேகமாக ஊரவல்ல பாம்பு. இது மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சிறு தொலைவு செல்லக்கூடியது.
  • ஒட்டகம் உண்பதற்கு புல் போன்ற உணவுகள் கிடைப்பின் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக்கூடியது.