வலைவாசல்:மருத்துவம்/உங்களுக்குத் தெரியுமா
Appearance
பயன்பாடு
[தொகு]உங்களுக்குத் தெரியுமா துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:மருத்துவம்/உங்களுக்குத் தெரியுமா/வடிவமைப்பு.
உங்களுக்குத் தெரியுமா
[தொகு]வலைவாசல்:மருத்துவம்/உங்களுக்குத் தெரியுமா/1
- அசைவுப் பார்வையின்மை எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.
- பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் மீன் நெடிக் கூட்டறிகுறி உண்டாகின்றது.
- மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.
- ஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.
முன்மொழிதல்
[தொகு]இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் தகவல்களை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.