வலைவாசல்:புவியியல்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே
- 20 மே 1506 - கிறித்தோபர் கொலம்பசு (படம்) இறப்பு.
- 4 மே 1904 - பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 3 மே 1906 – பிரேசிலிய புவியியலாளர் மில்டன் சாந்தோசு பிறப்பு.
- 30 மே 1951 – கனடிய புவியியலாளர்கள் கூட்டமைப்பு, கனடாவின் மோன்ட்ரீல் நகரில் தொடங்கப்பட்டது
- 1 மே 1978 - நிப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட துருவத்தை அடைந்தார்.